உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதனால் பயந்தர்களின் வசதிக்கு ஏற்ப வாட்ஸ் அப் நிறுவனம் தினம் தோறும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் சேனல்களை பார்க்கும் திறன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. சேனல்கள் வெளியிடப்பட்டவுடன் பயனர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதற்காக நிறுவனம் பல சேனல் அம்சங்களை செயல்படுத்தி வருகின்றது.
அதாவது உரையாடலில் முழு அகலமான செய்தியிடல் இடைமுகம், சரி பார்ப்பு நிலை, பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை, mute notification button, கைப்பிடிகள், ஷார்ட்கட்டுகள், சேனல் விளக்கம், பிரைவசி அன்ட் ரிப்போர்ட்டிங் போன்ற பன்னிரண்டு அம்சங்களை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.