
இன்றைய காலகட்டத்தில் பொது இடங்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வைரல் ஆகி வரும் நிலையில் இணையதள வாசிகள் பலரும் மகிழ்ச்சியுடன் ரசித்து வருகின்றனர். அதில் சில வீடியோக்கள் மொழி கடந்து வைரலாகி வருகிறது.
அதாவது ஒரு விருந்து நிகழ்ச்சியில் பாடல் போட்டு நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு சிறுமியுடன் சேர்ந்து ஒரு பெண் “உயி அம்மா” பாடலுக்கு நடனம் ஆடினார். அதனை அங்கிருந்த சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். அந்த வீடியோவில் அவர் சேலை அணிந்து கொண்டு அந்த சிறுமியுடன் சேர்ந்து அழகிய முக பாவனைகளுடன் நடனமாடியது அனைவரையும் ஈர்த்துள்ளது. இதுவரை இந்த வீடியோவிற்கு லட்சக்கணக்கானோர் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்தப் பதிவைக் காண்க