
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன்(UPSC ) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்: 357
கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள்.
வயது வரம்பு 20 முதல் 45
ஊதிய விவரம் யுபிஎஸ்சி நிபந்தனைகளின் படி மாத ஊதியம்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வு, இண்டர்வியூ
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்