ஜார்ஜியாவில் பெண் ஒருவர் தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த நிலையில் அதிவேகமாக வந்த ரயில் மோதியது. இந்த சம்பவம் வைரலான நிலையில் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வீடியோ பதிவில் தண்டவாளத்தின் மிக அருகில் பெண் நிற்கிறார், அதை ஒரு பெண் வீடியோவாக பதிவு செய்துகொண்டிருக்கிறார் .

அப்போது திடீரென வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதுகிறது. அந்த சமயத்தில் அவர் தண்டவாளத்திற்கு வெளியே விழும் காட்சி பதிவாகியுள்ளது. இந்த விபத்தில் அந்தப் பெண் அதிர்ஷ்டவசமாக நூலிழையில், சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்தார்.

இது குறித்து அந்தப் பெண்ணிடம் கேட்டபோது “இந்த தண்டவாளம் பயன்பாட்டில் இருப்பதே தனக்கு தெரியாது” என்றும் சில நிமிடங்களுக்கு முன் ரயிலின் ஹாரம் சத்தம் கேட்ட போதுதான் தெரிந்தது என்றும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நாம் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளனர், மேலும் இது போன்ற அபாயங்கள் குறித்து பொதுமக்களை கவனத்தில் கொள்ளுமாறு வலியுறுத்துகிறது.

Woman miraculously survives after getting smacked by a high-speed train, says she had no clue the tracks were in use.

This is my quarterly reminder not to stand near train tracks.

The incident happened in Tbilisi, Georgia, near the Russian border.

Nini Lomidze says she was… pic.twitter.com/36VWBcccrY

— Collin Rugg (@CollinRugg) September 5, 2024

“>