டி என் பி எஸ் சி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலி பணியிடங்கள்: 654
பணி: ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு நேர்முக தேர்வு இல்லாத பணிகள்
கல்வித் தகுதி: UG/ PG Degree தேர்ச்சி
விண்ணப்பிக்க கடைசி தேதி: இன்று முதல் ஆகஸ்ட் 24 வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க https://apply.tnpscexams.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.