உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் யார் யார் வர்ணனையாளர்கள் என்ற விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இறுதி போட்டிக்கு காஸ் நைடூ, ரவி சாஸ்திரி, ரிக்கி பாண்டிங், இயன் ஸ்மித், சஞ்சய் மஞ்ச்ரேக்கர், ஆரோன் ஃபின்ச், நாசர் ஹுசைன், ஹர்ஷா போக்லே, தினேஷ் கார்த்திக், மேத்யூ ஹைடன், இயான் மோர்கன், இயன் பிஷப், ஷேன் வாட்சன், சுனில் கவாஸ்கர் மற்றும் மார்க் ஹோவர்ட் ஆகியோர் செய்ய உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆங்கில வர்ணயில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.
#CWC2023: இறுதிப்போட்டியில் இவங்கதான் வர்ணனையாளர்கள்..!
Related Posts
சிஎஸ்கே வெற்றியை விட அவரோட ஆட்டம் முக்கியம்…. தோனியை புகழ்ந்த ஷேவாக்…!!!
தோனியின் பேட்டிங் வரிசை குறித்த விவாதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என ஷேவாக் தெரிவித்துள்ளார். தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் சிறப்பாக விளையாடுவதாக பாராட்டிய சேவாக், மற்ற சென்னை வீரர்கள் தோனி அளவுக்கு சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்றார். சிஎஸ்கேவின்…
Read moreIPL: இன்று தோற்றால் வீட்டிற்கு தான்…. நம்பிக்கையுடன் காத்திருக்கும் ரசிகர்கள்…!!!
நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிஇன்று தோல்வியை தழுவினால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது. 12 போட்டிகளில் விளையாடியிருக்கும் இந்த அணி 10 புள்ளிகள் உடன் இன்று டெல்லி அணியை எதிர்கொள்கிறது. ஆனால் தொடர்…
Read more