குட்டி காட்டு யானைகளுக்கு ‘Z+ பாதுகாப்பு’…. வைரலாகும் க்யூட் வீடியோ…!!!
காட்டுப்பகுதியில் நடைபெறும் இயற்கை நிகழ்வுகள் எப்போதும் மனிதர்களை ஈர்த்தே தீரும். அந்த வகையில், இந்திய வனப்பணித் துறை அதிகாரி ரமேஷ் பாண்டே பகிர்ந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கூட்டமாக யானைகள் நதியில் குளிக்கின்ற காட்சிகள்…
Read more