“சிறுவர்களை பாலியல் சீண்டலில் ஈடுபடுத்தி”… பணம் சம்பாதிக்க இப்படியா..? பிரபல youtuber திவ்யா உட்பட 4 பேர் அதிரடி கைது..!!!

இன்றைய காலகட்டத்தில் சோசியல் மீடியாவில் பிரபலமாக மற்றும் பணம் சம்பாதிக்க பலர் தவறான பாதைகளில் ஈடுபடுகிறார்கள். அந்த வகையில் சிறுவர்களை வைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு அதனை படம்பிடித்து பணம் சம்பாதித்ததாக youtuber திவ்யா, சித்ரா, கார்த்தி மற்றும் ஆனந்த் ஆகியோர்…

Read more

Other Story