“நடிகர் மயில்சாமியின் மரணம் குறித்து வதந்தி”…. யூடியூப் சேனல்களுக்கு மூத்த மகன் எச்சரிக்கை…!!!
சென்னையில் உள்ள சாலிகிராமத்தில் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன்களான அன்பு மற்றும் யுவன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்கள் பேசியதாவது, நாங்கள் சிவன் கோவிலுக்கு சென்று விட்டு நள்ளிரவில் வீட்டிற்கு திரும்பிய நிலையில் என்னுடைய அப்பா மூச்சு விடுவதற்கு சிரமப்படுவதாக…
Read more