தனிப்பட்ட விவரங்களை திருடும் பிங்க் வாட்ஸ்அப்…. சைபர் போலீசார் எச்சரிக்கை…!!!
புதுப்பிக்கப்பட்ட வாட்ஸ்அப் என பரவி வரும் whatsapp பிங்க் செயலி மூலமாக பயனர்களின் தகவல் திருட்டு நடைபெறுகிறது என்றும் எச்சரிக்கையாக இருங்கள் எனவும் சைபர் பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் பொதுவிதமான மோசடிகள் அரங்கேறிக்…
Read more