World Cup 2023 : இந்தியாவில் பவுலிங் மோசம்.! பாகிஸ்தான் 60% வெற்றி பெற வாய்ப்பு – சயீத் அஜ்மல் நம்பிக்கை..!!
பாகிஸ்தானின் பந்துவீச்சு இந்தியாவை விட வலிமையானது என்றும், இதுபோன்ற சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி இந்தியாவை தோற்கடிக்க 60 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகவும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் நம்புகிறார். 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை போட்டியின்…
Read more