ப்பா…. என்ன பிள்ளைங்க இவங்க…. அடிபிடி சண்டை போட்ட மாணவிகள்…. நெட்டிசன்களை மகிழ வைத்த காணொளி….!!
பிரபல கல்லூரியை சேர்ந்த 2 மாணவிகள் வாக்குவாதம் இட்டு சண்டையிடும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி நகைச்சுவைக்குள்ளானது. 2 மாணவிகளும் சண்டையிடும் போது அதைப்பார்த்த சகமாணவர்கள் ஆனந்தமாக ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சமயத்தில் பேச்சு வார்த்தை கைக்கலப்பாக…
Read more