ஐபோன் பயனர்களுக்கு புதிய அப்டேட்…. இனி UPI PIN போடாமலேயே பணப்பரிவர்த்தனை செய்யலாம்…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் யுபிஐ கட்டணத்தை எளிமையாக UPI Lite என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது இந்த புதிய அம்சத்தின் மூலமாக ஐபோன் பயனாளர்கள் யுபிஐ பின்னை…
Read more