அவங்க இல்லனா நாம இல்ல… செப் – 5 ஆசிரியர் தினம் இன்று..!!
ஆசிரியர் தினம்: குருவே சரணம்! “ஐந்தில் வளையாதது ஐம்பதிலும் வளையாது” என்பது பழமொழி. ஆம், ஒரு மனிதனின் வாழ்க்கை அமைவது அவன் சிறு வயதில் பெறும் கல்வியைப் பொறுத்தே. அந்தக் கல்வியின் முதல் விதைப்பவர் ஆசிரியர். பாடங்களை மட்டும் கற்பிப்பவர் அல்லர்,…
Read more