IASOfficersTransfer: மொத்தமாக மாற்றிய தமிழக அரசு…!!

பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி குமரகுருபரனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.  தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை முதன்மைச் செயலாளராக தீரஜ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா சுற்றுலாத்துறைக்கு பணியிட…

Read more

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பதிலளித்தார்.…

Read more

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியம் ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின்..!!

பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும் மானியத்தொகை ரூ.6 கோடியிலிருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும்…

Read more

சென்னையில் 2024 ஜன.,10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு – முதல்வர் ஸ்டாலின்..!!

2024 ஜனவரி 10, 11 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது…

Read more

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது : முதல்வர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் மதவாத, இனவாத, தீவிரவாத சக்திகளை அரசு வளர விடாது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் ரவியின் உரைக்கு நன்றி தெரிவித்து தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது, ஆளுநர் உரையின்போது நிகழ்ந்தவற்றை மீண்டும் பேசிய…

Read more

Other Story