BREAKING: அதிர்ச்சி..! தமிழகத்தில் மின் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தற்போது 4.83% மின் கட்டணத்தை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த நடைமுறை ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளது என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் வீட்டு பயன்பாடு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கிராம…
Read more