இவர்களை எதிர்கொள்வது கடினம்…. ஏபி டி வில்லியர்ஸை அச்சுறுத்திய 3 பவுலர்கள் யார்?
பழம்பெரும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஏபி டி வில்லியர்ஸ், தனது வாழ்க்கையில் தான் எதிர்கொண்ட மூன்று கடினமான பந்துவீச்சாளர்களின் பெயரைக் கூறியுள்ளார். தென்னாப்பிரிக்காவின் மூத்த பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ் தனது அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக…
Read more