“கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டது ஒரு தப்பா….?” 8 மாத கர்ப்பிணி காதலியை கூட்டிட்டு போய் கொடூரக் கொலை…. காட்டில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்….!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் கொடூர சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. திருமணம் செய்துகொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்த, 8 மாத கர்ப்பிணியான காதலியை அவரது காதலனே வனப்பகுதிக்கு அழைத்துச் சென்று கொடூரமாகக் கொலை செய்துள்ளார். குந்தி மாவட்டத்தின் முர்ஹு காவல்…

Read more

Other Story