BCCI announces : இந்திய தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் தொடர்வார் – ஒப்பந்தங்களை நீட்டிப்பதாக பிசிசிஐ அறிவிப்பு.!!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் துணைப் பணியாளர்களுக்கான ஒப்பந்தங்களை நீட்டிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தலைமை பயிற்சியாளர் திரு. ராகுல் டிராவிட் மற்றும் டீம் இந்தியாவின் (மூத்த ஆண்கள்) ஆதரவு…

Read more

#BREAKING : இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் டிராவிட் பதவிக்காலம் நீட்டிப்பு – பிசிசிஐ.!!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நீடிப்பார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.  ஐசிசி ஒரு நாள் உலகக்கோப்பை தொடருடன் ராகுல் டிராவிட் பதவி காலம் முடிவடைந்த நிலையில் மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் துணைப்…

Read more

2011ல் சச்சினுக்கா…. யாரா இருந்தா என்ன…. ‘ரோஹித் அப்படி சொல்லியிருக்கக்கூடாது’…. அதிருப்தியடைந்த கம்பீர்…. நாட்டுக்காக…. என்ன சொன்னார்?

ரோஹித் இப்படி ஒரு கருத்தை ஊடகங்களிடம் கூறியிருக்கக் கூடாது என்று முன்னாள் தொடக்க வீரர் கம்பீர்அதிருப்தி தெரிவித்துள்ளார். நவம்பர் 19 அன்று இந்தியா 2023 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியாவிடம் இழந்த போதிலும், இந்திய தலைமை பயிற்சியாளரும் புகழ்பெற்ற கிரிக்கெட்…

Read more

மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக நீட்டிக்க பிசிசிஐ முடிவு : ராகுல் டிராவிட் முடிவு என்ன?

ராகுல் டிராவிட்டை தலைமைப் பயிற்சியாளராக நீட்டிக்க பிசிசிஐ முன்வந்துள்ளது. தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டின் பயிற்சி காலம் நடந்து முடிந்த 2023 உலக கோப்பையோடு முடிவுக்கு வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டின் ஒப்பந்தத்தை நீட்டிக்க…

Read more

36 மணி நேரம் இருக்கு….. சுப்மன் கில் இன்னும் விலகவில்லை….. என்ன சொன்னார் ராகுல் டிராவிட்?

டெங்குவால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் நன்றாக உணர்கிறார், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் தொடக்க ஆட்டத்திலிருந்து இன்னும் விலகவில்லை என்று தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.. 2023 உலக கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அணியின் தொடக்க மோதலுக்கு முன்னதாக டெங்குவால்…

Read more

உலக கோப்பைக்கு முன்….. “டிராவிட்- ஜெய் ஷா ரகசிய சந்திப்பு”….. 2 மணி நேரம் விவாதம்…. இந்திய அணியின் நிலை எப்படி?

பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும்  தலைமை பயிற்சியாளர் டிராவிட் ஆகிய இருவரும் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளனர்.. இந்திய அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், தற்போது கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் அயர்லாந்து தொடரில் உள்ளது. அயர்லாந்தில் சுற்றுப்பயணம்…

Read more

Other Story