PF வங்கி கணக்கை ஆதாருடன் இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2024 ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். இந்த திட்டம் புதிய தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் நோக்கத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திட்டத்தின் சலுகைகளை பெறுவதற்கு வங்கி கணக்குகளை ஆதாருடன்…
Read more