பேருந்து கூரை மீது ஏறி ரகளை செய்த மாணவர்கள்…. 7 நாட்கள் போக்குவரத்தை சீர் செய்ய உத்தரவு….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள எண்ணூரில் இருந்து வள்ளலார் நகர் வரை தடம் எண் 56 ஏ கொண்ட பேருந்து இயக்கப்படுகிறது. கடந்த 22-ஆம் தேதி பேருந்து வண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சென்றது. அப்போது தியாகராஜ கல்லூரியை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட மாணவர்கள்…

Read more

Other Story