“EPS பொதுக்கூட்டம், OPS போராட்டம்”…. ஒரே நாளில் ஒரே இடத்தில் மோதல்…. வெடிக்குமா வன்முறை…? போலீஸ் பலத்த பாதுகாப்பு…!!!
அதிமுக கட்சியில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் பெரும்பாலான நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் இருந்ததால் அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு…
Read more