தடை செய்யப்பட்ட பொருட்கள்…. கடைகளில் திடீர் சோதனை…. போலீஸ் நடவடிக்கை…!!
மதுரை மாவட்டம் முழுவதும் கடைகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். போலீசார் 9 குழுக்களாக நகர் பகுதிகளிலும், 10 குழுக்களாக புறநகர் பகுதிகளிலும் பிரிந்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 16 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா பொருட்களை விற்பனை செய்தது…
Read more