Breaking: ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்ட நடிகர் தனுஷ்… Netflix மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு..!!!
நடிகை நயன்தாராவின் திருமண ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற காட்சிகளை பயன்படுத்தியதற்காக நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும் என வலியுறுத்தி netflix நிறுவனம் சென்னை உயர்…
Read more