“என்ன கொடுமை இது! ஹாலில் CCTV…. ஒழுங்கா டிரஸ் பண்ணிட்டு வெளியே வாங்க….!” PG பொண்ணுங்களுக்கு ஓனர் போட்ட கண்டிஷன்…. ரகசியமா நடந்த பகீர் சம்பவம்…. கொந்தளித்த நெட்டிசன்கள்….!!
மும்பையில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்கியிருக்கும் இளம் பெண்களிடம் எந்தவித அனுமதியும் பெறாமல், வீட்டு உரிமையாளர் வரவேற்பறையில் சிசிடிவி கேமராவைப் பொருத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தங்களது தனியுரிமை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்ட பெண் சமூக வலைத்தளத்தில்…
Read more