மிஸ்யூனிவர்ஸ் 2023 -ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்வு…!!
எல் சால்வடாரில் 72 ஆவது மிஸ் யுனிவர்ஸ் 2023 போட்டி நடைபெற்று வந்தது. மொத்தம் 84 நாடுகளில் இருந்து 84 நாடுகளில் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த 15 நாட்களுக்கு மேலாக பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டியானது நடைபெற்று வந்தது. இந்தியாவில்…
Read more