BREAKING : ம.பியில் 2 போர் விமானங்கள் மோதல் : ஒரு விமானி பலியானதாக விமானப்படை தகவல்..!!
மத்திய பிரதேச மாநிலம் ஒரே நாளில் 2 போர் விமானங்கள் மோதிக்கொண்ட விபத்தில் விமானி ஒருவர் பலியாகி உள்ளதாக விமானப்படை அறிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பரத்பூர் அருகே இன்று காலை விமானப்படை விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது. அதேபோல இந்திய விமானப்படைக்கு சொந்தமான சுகோய்…
Read more