தமிழகத்தில் 7-வது முறையாக… “தொண்டர்களுக்கு உறுதி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்”… கண்டிப்பாக இது நடக்குமாம்…!!

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வெற்றி மடல். தமிழ்நாட்டின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாப்பதில் எவ்வித சமரசமும் இல்லாமல்…

Read more

“எனக்கு இவங்கள தான் ரொம்ப பிடிக்கும்” பிரியங்கா காந்திக்கு வாழ்த்து கடிதம் அனுப்பிய மாணவி… பின் நடந்த நிகழ்ச்சி சம்பவம்…!!

கேரளாவிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளிடம் அஞ்சலகத்தை அறிமுகப்படுத்தும் வகையில் முக்கிய பிரமுகர்களுக்கு வாழ்த்து அட்டைகளை அனுப்பும்  திட்டத்தை சில பள்ளிகள் செயல்படுத்தின. அதன்படி செனாடு பகுதியிலுள்ள பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளிடம் அஞ்சல் நடைமுறையை ஊக்குவிக்கும் விதமாக தனக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து…

Read more

நாமம் வரைந்து சென்ற திருடர்கள்… முக்கிய குறிப்பு தான் ‘ஹைலைட்டே’… வடிவேலு படப் பாணியில் சம்பவம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள எஸ். குளத்தூர் பகுதியில் தென்னந்தோப்புகள் அமைந்துள்ளன. இங்கு ஒரு கும்பல் இளநீரை திருடி குடித்ததோடு மட்டுமல்லது தங்களுக்கு இது 128 வது திருட்டு எனவும், தங்களை கண்டுபிடிக்க முடியாது என்றும் அட்டையில் எழுதி அங்குள்ள புளிய மரத்தில் ஒட்டியுள்ளனர்.…

Read more

Other Story