Breaking: ஜேஇஇ (JEE) தேர்வு முடிவுகள் வெளியீடு…!!
நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்களில் இணைவதற்கான ஜேஇஇ நுழைவு தேர்வுகள் நடைபெற்ற நிலையில் தற்போது அதன் முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்வு முடிவுகளை jeeadv.ac.in என்ற இணையதள முகவரியில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இந்நிலையில் ஜேஇஇ நுழைவு தேர்வில் டெல்லியை…
Read more