BREAKING: பாகிஸ்தானுக்கு $1 பில்லியன் நிதியுதவி..!! “இந்தியாவின் எதிர்ப்பு மீறி IMF முடிவு”..!!

பாகிஸ்தானின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில், சர்வதேச நாணய நிதியம் (IMF), விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் $1 பில்லியன் நிதியுதவிக்கு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. இத்தகவலை பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப்பின் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்த நிதி…

Read more

Other Story