ரூ.25 லட்சத்தை வாங்கிய துணை ஒப்பந்ததாரர்…. பணி செய்யாமல் காலதாமதம்…. போலீஸ் நடவடிக்கை…!!
சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கண்ணபிரான் கோவில் தெருவில் ஜெயக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சியில் உள்ள பணிகளை ஒப்பந்த அடிப்படையில் எடுத்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஜெயக்குமார் கோவையை சேர்ந்த துணை ஒப்பந்ததாரரான விஷ்ணுவிடம் திரு.வி.க…
Read more