மே 31ம் தேதி வரையிலும் ஆன்லைன் மூலமாக…. EPFO உறுப்பினர்களுக்கு வந்தது முக்கிய செய்தி…!!
உச்சநீதிமன்றம் ஆனது EPFO தகுதியான ஓய்வூதியம் பெறுவோர் அல்லது EPFO உறுப்பினர்கள் அதிக ஓய்வூதியம் பெற விரும்பினால் அதற்கு ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று கடந்த 2022 ஆம் வருடம் தீர்ப்பளித்தது. இதன் அடிப்படையில் அதிக ஓய்வூதியம் பெற விண்ணப்பிப்பதற்கு ஜூலை…
Read more