வீட்டு கடன் வாங்க போறீங்களா…? அப்போ ரூ.45 லட்சம் வாங்கினால் 20 வருஷத்துக்கு மாதம் எவ்வளவு EMI கட்டணம் தெரியுமா….?
சொந்த வீடு என்பது பலருக்கும் கனவாகவே இருக்கிறது. அதனை நிறுவேற்ற நிறைய பணம் தேவைப்படுகிறது. ஒரே நேரத்தில் பணத்தை யாராலும் செலுத்த முடியாது. அதற்காக வீட்டு கடன் வாங்க வேண்டியதாக இருக்கிறது. அந்த தொகையை மாதாந்திர EMI மூலம் செலுத்த வேண்டும்.…
Read more