தமிழகத்தை உலுக்கிய சம்பவம்…! விசாரணை செய்ய முடியல.. ‌அதிகாரிகள் தடுக்குறாங்க.. சிறப்பு குழுவில் இருந்து டிஎஸ்பி திடீர் விலகல்…!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை அண்ணாநகர் துணை ஆணையர் சிநேக பிரியா, ஆவடி துணை ஆணையர் ஜமான்…

Read more

Other Story