உலக தொலைக்காட்சி தினம் 2023…. முன்னேற்றத்தில் முக்கிய பங்கு…. உங்களுக்கான சில தகவல்கள்…!!

உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21-ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது. தொலைக்காட்சி என்பது தகவல் தொடர்பு மற்றும் உலகமயமாக்களின் சின்னமாக கருதப்படுகிறது. தொலைக்காட்சி பொழுதுபோக்கின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது. தொலைக்காட்சி பொழுதுபோக்கு, கல்வி, செய்தி, அரசியல், கிசுகிசு போன்றவற்றை…

Read more

Other Story