சாக்லேட் டே.. கடுப்பில் சிங்கில்ஸ்.. அன்பை பகிர்தல் மட்டும் அல்ல, உடலுக்கு நல்லது…!!!
சாக்லேட் என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அனைவருக்கும் பிடித்தமான இனிப்பு இது. அது மட்டும் அல்லாமல் சாக்லேட்டை சுவைக்கும் போது மனதில் இன்பமான நினைவுகள் அலைமோதும். அப்படி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்தமான சாக்லேட்டுக்கான ஒரு ஸ்பெஷல் டேவாக…
Read more