நானும் போட்டிக்கு வந்தது தப்பா? சாலையில் புகுந்த உடும்பு…!! இதனால் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது…
சிங்கப்பூரில் சர்வதேச அளவில் பிரபலமான F1 கார் பந்தயம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், எதிர்பாராத ஒரு சிறிய உயிரினம் இந்த பந்தயத்தை சிறிது நேரம் தடை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கார் பந்தயம் நடைபெறும் சாலையில் சாதாரணமாக நடந்து…
Read more