பிறந்தநாள் கேக் வெட்ட துட்டு…. “1 பீஸ் ரூ 90…. மொத்தம் ரூ 1,800 வசூல்”…. குடும்பத்தினர் ஷாக்.!!

இத்தாலிய உணவகம் பிறந்தநாள் கேக்கை வெட்ட குடும்பத்திடமிருந்து ரூ.1,800 வசூலிக்கப்பட்டது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.. பிறந்தநாள் கேக்கை 20 துண்டுகளாக வெட்டுவதற்கு உணவகம் அவர்களிடம் சேவைக் கட்டணமாக ரூ.1800 வசூலித்தது. இத்தாலியில் உள்ள உணவகம் ஒன்றில் பிறந்தநாளை கொண்டாட வந்த…

Read more