தடபுடல் விருந்து.. துர்கா பூஜையில் கைதிகளுக்கு மட்டன் பிரியாணி… மேற்குவங்க அரசு அறிவிப்பு..!!

மேற்கு வங்கத்தில் துர்கா பூஜா காலத்தில் சிறையில் உள்ள கைதிகளுக்கு அசைவ உணவு வழங்கப்படுவது பாரம்பரிய கொண்டாட்டங்களில் ஓர் அங்கமாக மாறியுள்ளது. இந்த ஆண்டு, நவராத்திரியின் ஒவ்வொரு நாளிலும் மட்டன் பிரியாணி மற்றும் பசந்தி புலாவ் போன்ற உணவுகள் சிறைத்துறை அதிகாரிகளால்…

Read more

Other Story