வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு…! இனி பேங்க் அக்கவுண்ட் இப்படி இருக்க கூடாது… வெளியான முக்கிய எச்சரிக்கை..!!!
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில், வாடிக்கையாளர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கணக்கில் பரிவர்த்தனை செய்யாதிருந்தால், அந்த கணக்கு செயலிழந்து விடுமென எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு, வாடிக்கையாளர்கள் திறந்துவைத்த கணக்குகளை பயனிழந்து விடுவதற்கான முக்கிய காரணமாக இருக்கும், அதற்கான…
Read more