“குண்டுக்கட்டாக எம்.எல்.ஏ-க்களையே தூக்கி வெளிய வீசுவாங்களா….?” வெள்ளைச் சீருடை…. நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் படி…. யார் இந்த ‘அவைக்காவலர்கள்’….!!
சட்டமன்ற நிகழ்வுகளின் போது அவையின் ஒழுங்கை அமைதியாகப் பராமரிப்பதிலும், சபாநாயகரின் உத்தரவுகளை உடனடியாகச் செயல்படுத்துவதிலும் முதன்மைப் பங்கு வகிப்பவர்கள் சட்டசபைக் பாதுகாவலர்கள் ஆவர். சமீபத்தில் சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கமிட்ட போது, இந்த அவைக் காவலர்கள் மூலமாகவே…
Read more