இவரை பாராட்ட இந்த ஒரு மேடை போதாது…. முக்கிய அமைச்சரை பாராட்டி தள்ளிய CM ஸ்டாலின்..!

திருச்சி மாவட்டம் மணப்பாறை சிப்காட் வழாகத்தில் பாரதியார் சாரண சாரணியர் இயக்கத்தின் வைர விழா மற்றும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நூற்றாண்டுபெருந்திரளணி `ஜாம்புரி’ என்ற பெயரில் மாநாடு போல நடந்தது. இதில் 25 மாநிலங்கள் மற்றும் நான்கு வெளிநாடுகளில் இருந்து சுமார்…

Read more

Other Story