அப்படி போடு…! மீண்டும் மணிரத்தினத்துடன் கைகோர்க்கும் சூப்பர் ஸ்டார் ரஜினி…? வெளியான வேற லெவல் அப்டேட் .!!
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த வாரம் ரிலீஸாக இருக்கும் நிலையில் ரசிகர்களுக்கு படத்தில் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து கூலி…
Read more