இ சிகரெட்டால் வந்த வினை.. இளம்பெண்ணின் நுரையீரலில் விழுந்த ஓட்டை… அதிர்ச்சி சம்பவம்..!!
அதிக அளவில் இ-சிகரெட் பிடித்ததால் இளம் பெண்ணின் நுரையீரலில் ஓட்டை விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனை சேர்ந்த கைலா பிளைத் என்ற இளம்பெண் ஒருவர் ஒரு வாரத்திற்கு சராசரியாக 400 இ சிகரெட்டுகளை புகைத்து வந்துள்ளார். இந்நிலையில் அந்த இளம்…
Read more