BREAKING : 757 பணியிடங்கள்…. தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

1000 படுக்கை வசதிகளுடன் சென்னை கிண்டி கிங்ஸ் இன்ஸ்டிட்யூட் வளாகத்தில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் 757 பணியிடங்கள் உருவாக்கி தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 757 பணியிடங்களில் 249 நிரந்தர பணியிடங்களாகவும், 508 பணியிடங்கள் ஒப்பந்த…

Read more

Other Story