“கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து”… 59 பேர் உயிரிழப்பு… பெரும் அதிர்ச்சி..!!
வடக்கு மேசடோனியாவின் கோக்கானி பகுதியில் ஓர் கேளிக்கை விடுதி உள்ளது. இங்கு ஹிப் ஹாப் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தப் போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மொத்தம் 59 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோட பலரும் காயமடைந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின்…
Read more