பிரிட்ஜை திறந்த குழந்தை… நொடி பொழுதில் துடிதுடித்து பலியான பரிதாபம்… பெற்றோர்களே உஷார்…!!!
சென்னை ஆவடியில் உள்ள நேதாஜி பகுதியில் கவுதம், பிரியா எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு 3 பெண் குழந்தைகள், அதில் ரூபாவதி(5) என்பவர் இவர்களது மூத்த குழந்தை, தனியார் பள்ளியில் 1-ம் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று குழந்தை ரூபாவதி…
Read more