யார் அந்த 6 பேர்….? “பிறந்த நாளில் சதம் அடித்த கிரிக்கெட் ஜாம்பவான்ஸ்” லிஸ்ட் இதோ…!!
கிரிக்கெட் உலகில், பிறந்தநாள் என்பது ரசிகர்கள் மற்றும் வீரர்களுக்கு பெரும்பாலும் மற்ற நாட்களை விட சிறப்பான சந்தர்ப்ப நாளாக தோன்றக்கூடும். ஆனால் பிறந்தநாளில் ஒரு சதத்தை எட்டுவது என்பது அசாதாரண சாதனையாகும். இந்தியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான விராட் கோலி,…
Read more