டிரம்ப் ஆட்சியிலிருந்து தப்பிக்க வேண்டுமா…? அப்போ 4 வருஷத்துக்கு இது ஒன்னுதான் வழி… ஆஃபர் அறிவித்த பிரபல கப்பல் நிறுவனம்..!!
கடந்த நவம்பர் 5-ம் தேதி அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்து முடிந்தது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஆக கமலா ஹாரிஸும், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பும் போட்டியிட்டனர். அதில் ட்ரம்ப் வெற்றி…
Read more