4 ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!
பராமரிப்பு பணி காரணமாக திருச்சி மற்றும் ராமேஸ்வரத்திற்கு மே 19ஆம் தேதி காலை 7.05 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதே போல் ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சிக்கு 19ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு புறப்படும் விரைவு ரயில்,…
Read more